உள்ளூர் செய்திகள்

சீதா கல்யாண வைபவம்

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த பெருமணம் கிராமத்தில் சீதா கல்யாண வைபவம் நடந்தது.அதனையொட்டி, பெருமணம் பாலு பாகவதர், திருவண்ணாமலை கணேஷ் பாகவத கோஷ்டியிணரால் அஷ்டபதி, திவ்யநாம பஜனை நடந்தது. தொடர்ந்து சீதா கல்யாண வைபவமும், ஆஞ்சநேய உற்சவம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.விழாவில் அண்ணாமலை வாத்தியார், ராஜா அய்யர், வெங்கடேசன், சுகுமார், சீனுவாசன், ராஜப்பா பங்கேற்றனர்.ஏற்பாடுகளை பெருமணம் ராம பக்த மண்டலியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை