மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
23-Feb-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலூர் அருகில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். திருக்கோவிலுார் அடுத்த பழங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாசு மகள் முகமது ஆசிக்,18; நேற்று முன் தினம் காலை 9:00 மணி அளவில் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றன.
23-Feb-2025