உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போக்குவரத்து விதி மீறல் வழக்கு

போக்குவரத்து விதி மீறல் வழக்கு

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தி 30 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அதில் போக்குவரத்து விதி மீறி வாகனங்களை ஓட்டிச் சென்ற 30 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ