உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு

கள்ளக்குறிச்சி : தச்சூரில் இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரில் நாட்டு வெல்லம் தயார் செய்யும் ஆலை அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.போலீசார் நேரில் சென்று உடலைக் கைப்பற்றி இறந்தவர் யார் என்பது குறித்து வி.ஏ.ஓ., ரூபாதேவி அளித்த புகாரின் பேரில் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை