உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்157 போலீசார் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்157 போலீசார் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் 157 போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து, நெடுஞ்சாலை ரோந்து மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்த போலீசார்களை வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.அதில், 40 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட தலைமை காவலர்கள், முதல்நிலைக்காவலர்கள் என மொத்தம் 157 போலீசார்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., சமய்சிங்மீனா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ