உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பொரசப்பட்டில் முனுசாமி, 67; வட மாமந்துாரில் கோதண்டராமன், 43; ஆகியோர் இருவரும் மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை