உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / லாரி மோதி கட்டட மேஸ்திரி பலி

லாரி மோதி கட்டட மேஸ்திரி பலி

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே லாரி மோதிய விபத்தில் கட்டட மேஸ்திரி இறந்தார்.வாணாபுரம் அடுத்த அரும்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜ், 45; கட்டட மேஸ்திரி. இவர், நேற்று முன்தினம் ஸ்பிளெண்டர் பைக்கில், அத்தியூரில் இருந்து அரும்பராம்பட்டு நோக்கி இரவு 7:40 மணியளவில் புஷ்பகிரி அருகே சென்ற போது, எதிரே வேகமாக வந்த லாரி கோவிந்தராஜ் பைக் மீது மோதியது. இதில், கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ