உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணைத் தாக்கிய தம்பதி மீது வழக்கு

பெண்ணைத் தாக்கிய தம்பதி மீது வழக்கு

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே இடம் தகராறில் பெண் ணைத் தாக்கிய கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.ரிஷிவந்தியம் அடுத்த காட்டு எடையார் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 41; இவரது தம்பி கண்ணன், 34; இருவருக்கும் இடையே இடம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. கடந்த 17ம் தேதி இரவு 7:00 மணிக்கு கண்ணன், அவரது மனைவி கவிதா ஆகியோர் சங்கரின் மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீ சார் கண்ணன், கவிதா ஆகியோர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி