உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை

துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி, சித்தேரி தெருவைச் சேர்ந்தவர் உதயசூரியன் மகன் தமிழ்ச்செல்வன், 32; இவர் நேற்று காலை வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை