உள்ளூர் செய்திகள்

நியமனம்

சின்னசேலம்: இந்திய தேசிய தொழிற்சங்கங்களின் கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சின்னசேலம் அடுத்த தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் டி.ஏ.செல்வராஜ். இவர், முன்னாள் காங்., வட்டார தலைவராக பதவி வகித்தார். இந்நிலையில், சேலம் காங்., கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.செல்வராஜ், தமிழ்நாடு விவசாய பிரிவு மாநில துணைத் தலைவர் சிறுவை ராமமூர்த்தி ஆகியோரது பரிந்துரையின் பேரில் மாநில தலைவர் அருள்ஜோதி, இந்திய தேசிய தொழிற்சங்கங்களின் கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., தலைவராக டி.ஏ.செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி