உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சின்னசேலம் பகுதி கோவில்களில் தைப்பூச விழா கோலாகலம்

சின்னசேலம் பகுதி கோவில்களில் தைப்பூச விழா கோலாகலம்

சின்னசேலம் : சின்னசேலம் அருகில் உள்ள திருக்குன்றம் பாலசுப்பிரமணியர் கோவிலில் தைப்பூச விழா நடந்தது.இதனையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி வீதியுலா உற்சவம் நடந்தது.அதேபோல் சின்னசேலம் விஜயபுரம் செல்வ முருகன் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு திரவிய அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை