மேலும் செய்திகள்
மகள் மாயம்: தாய் புகார்
17-May-2025
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.திருக்கோவிலுார் அடுத்த வடியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் பூஜா, 19; திருவண்ணாமலையில் தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவரை கடந்த 9ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17-May-2025