உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

 போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அரசு ஐ.டி.ஐ., யில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப் இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் ஏட்டு சிவஅரசி தலைமை தாங்கி மாணவர்களிடையே போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினர். ஐ.டி.ஐ.. பயிற்சி அலுவலர் நாகரத்தினம் வரவேற்றார். நிகழ்ச்சியில் போலீசார் மேகவள்ளி, சத்தியராஜ். சுஜாதா, ராமலிங்கம், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ