மேலும் செய்திகள்
துாக்க மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு
18-Nov-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மது பழக்கத்தால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி அடுத்த புத்தந்துாரைச் சேர்ந்தவர் பெரியசாமி, 52; விவசாயி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் குடிப்பது வழக்கம். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த அவர், கடந்த 4ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பூச்சு மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18-Nov-2025