உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இப்தார் நோன்பு திறப்பு   

இப்தார் நோன்பு திறப்பு   

சின்னசேலம்: சின்னசேலத்தில் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சின்னசேலம், விஜயபுரம் நடுப்பள்ளிவாசலில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் முத்தவள்ளி மஜித் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், அனைத்து வணிகர் சங்க துணை தலைவர் அரவிந்தன், பொதுச்செயலாளர் செந்தில்குமார், வக்கீல் சேகர், டாக்டர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி