உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  இந்திய கம்யூ., பொதுக்கூட்டம்

 இந்திய கம்யூ., பொதுக்கூட்டம்

கச்சிராயபாளையம்: டிச. 28-: கச்சிராயபாளையத்தில் இந்திய கம்யூ., நுாற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. பழைய பஸ் நிலையத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமசாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் கிருஷ்ணன், சிவராமன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் சாந்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகேசன், வி.சி., மாநில துணைச் செயலாளர் பாசறைபாலு, மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், கவிய செல்லமுத்து உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை