உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ராமர் கோவில் கும்பாபிேஷக விழா அழைப்பிதழ் வழங்கல்

ராமர் கோவில் கும்பாபிேஷக விழா அழைப்பிதழ் வழங்கல்

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் பா.ஜ., சார்பில் ராமர் கோவில் கும்பாபிேஷக விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது.அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிேஷகம் நாளை 22ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாவட்ட செயலாளர் ஹரி அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று, கும்பாபிேஷக அழைப்பிதழ் மற்றும் அட்சதை அரிசியை வழங்கினார்.இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல், ஒன்றிய தலைவர்கள் முருகேசன், தங்கராஜ், பொருளாளர் குமார், பொதுச் செயலாளர்கள் சரவணன், ஆண்டியப்பான், கிளைத் தலைவர் ஆண்டி, சீனுவாசன், முன்னாள் ஒன்றிய தலைவர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ