மேலும் செய்திகள்
நீதிபதியுடன் தகராறு வழக்கறிஞர்கள் மீது தடியடி
29-Oct-2024
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் இலவச அனுமதியில்லாததால் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் வழக்கறிஞர்கள் தங்களது வாகனங்களை சுங்க கட்டணம் இன்றி இலவசமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வழக்கறிஞர்கள் 20 பேர் நேற்று காலை 11:35 மணியளவில் டோல்கேட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்கறிஞர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
29-Oct-2024