உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பூச்சி மருந்து குடித்தவர் சாவு

பூச்சி மருந்து குடித்தவர் சாவு

கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையம் அடுத்த அக்ராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 60; இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நடந்தது. நீண்ட நாட்களாக வலியால் அவதி அடைந்து வந்தார்.இதனால் மனமுடைந்த கிருஷ்ணன் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு பூச்சி மருந்தை குடித்து வீட்டின் பின்புறம் மயங்கி கிடந்தார்.உடன் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6:00 மணிக்கு இறந்தார்.புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை