மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்பனை
03-Oct-2024
கச்சிராயபாளையம்: க.அலம்பலம் கிராமத்தில் காணாமல் போன நர்சிங் மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கச்சிராயபாளையம் அடுத்த க.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் திரிஷா, 20; டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் மருத்துவமனைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
03-Oct-2024