உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

கள்ளக்குறிச்சியில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குடியரசு தினத்தையொட்டி காவலர் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வரும் 26-ல் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெறஉள்ளது. எஸ்.பி., ரஜத்சதுர்வேதி முன்னிலையில், கலெக்டர் பிரசாந்த் தேசிய கொடியை ஏற்றுகிறார்.தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.இதையொட்டி, கள்ளக்குறிச்சி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள்பாலமுருகன், முத்துசாமி கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் காவலர் அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடந்தது.இதில் 69 ஆயுதப்படை போலீசார், 21 ஊர்க்காவல் படையினர், 27 தீத்தடுப்பு படையினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை