உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காவல் நிலையத்தில் பொங்கல் விழா

காவல் நிலையத்தில் பொங்கல் விழா

சங்கராபுரம் : சங்கராபுரம் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருக்கோவிலுார் டி.எஸ்.பி., மனோஜ்குமார் கலந்து கொண்டார்.பொங்கல் வைத்து வழிபாடு செய்து, அனைவருக்கும் வழங்கினர். சப் இன்ஸ்பெக்டர்கள் லோகேஸ்வரன், ராஜா மற்றும் போலீசார் பங்கேற்றனர். தனிப் பிரிவு ஏட்டு கிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை