உள்ளூர் செய்திகள்

நாளை மின் தடை (09.12.2025)

காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை சங்கராபுரம் துணை மின் நிலையம்: சங்கராபுரம், பாண்டலம், வடசிறுவள்ளூர், வடசெட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆரூர், ராமராஜபரம், அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சபுத்துார், பொய்க்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், எஸ்.குளத்துார், மேலேரி, ஜவுளிக்குப்பம், கீழப்பட்டு, தும்பை, பாச்சேரி, கூடலுார், மோட்டாம்பட்டி, மேலப்பட்டு, பூட்டை, செம்பராம்பட்டு, வடசேம பாளையம். புதுப்பட்டு துணை நிலையம்: புதுப்பட்டு, ரங்கப்பனுார், மூலக்காடு, கொடியனுார், பவுஞ்சிப்பட்டு, ஆணைமடுவு, லக்கிநாயக்கன்பட்டி, சேராப்பட்டு, இன்னாடு, புத்திராம்பட்டு, மல்லாபுரம், பாவளம், ராவத்தநல்லுார், பிரம்மகுண்டம், புளியாங்கோட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ