உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆரம்ப சுகாதார நிலைய பூமி பூஜை விழா

ஆரம்ப சுகாதார நிலைய பூமி பூஜை விழா

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர், சந்தப்பேட்டையில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடந்தது.திருக்கோவிலூர் நகராட்சி சார்பில் 15 வது நிதி குழு மாநில திட்டத்தின் கீழ் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடந்தது. வார்டு கவுன்சிலர் சக்தி வரவேற்றார். நகராட்சி ஆணையர் கீதா தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் முருகன் பூமி பூஜை செய்து, பணியை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் நகர மன்ற துணை சேர்மன் உமா மகேஸ்வரி குணா மற்றும் வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஒப்பந்ததாரர் பாரதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி