உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த கோட்டக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியை மகாலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுதா, உறுப்பினர்கள் வினிதா, சோனியா, தெய்வானை, கவிதா முன்னிலை வகித்தனர்.விழாவில் வட்டார வளமைய பயிற்றுனர் செந்தில்முருகன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் வினோத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை