மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை
24-Oct-2025
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் இரு வெள்ளாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். சங்கராபுரம் தெற்கு தெருவை சேர்ந்த சிங்காரம் மகன் காசிவேல், 55; இவர் தனக்கு சொந்தமான 2 வெள்ளாடுகளை வீட்டின் அருகில் கட்டி வைத்திருந்தார். நேற்று காலை பார்த்தபோது இரு ஆடுகள் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
24-Oct-2025