உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறப்பு அபிஷேக ஆராதனை

சிறப்பு அபிஷேக ஆராதனை

சின்னசேலம் : தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.சனிவார சிறப்பையொட்டி சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நடந்த வைபவத்தில் சுவாமிக்கு 17 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் மற்றும் நேத்ரா அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பித்தனர்.மகாதேவா சிவாச்சாரியார் வழிபாடுகளை செய்து வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை