உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தெருக்கூத்து கலைஞர் தற்கொலை

தெருக்கூத்து கலைஞர் தற்கொலை

ரிஷிவந்தியம்; தெருக்கூத்து கலைஞர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். ரிஷிவந்தியம் அடுத்த வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கெங்காசலம் மகன் சின்னத்தம்பி,21; தெருக்கூத்து கலைஞர். நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த சின்னதம்பி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி