உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் ஒன்றிய அலுவலத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த ஜெகந்நாதன், தியாகதுருகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தியாகதுருகத்தில் பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த செந்தில்முருகன் சின்னசேலம் பி.டி.ஓ., வாக நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை