உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

திருக்கோவிலுார், : திருக்கோவிலுாரில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.திருக்கோவிலுார், ரோட்டரி கிளப் சார்பில், ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, ஐந்து முறை சந்திப்பில் உள்ள காந்தி சிலை அருகே அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி, மெழுகுவர்த்தி ஏந்தி மலர் துாவி மவுன அஞ்சலி செலுத்தினர். சாசன தலைவர் வாசன், செயலாளர் கோதம் சந்த், உறுப்பினர்கள் முத்துக்குமாரசாமி, நடராஜன், சாந்திபால், ராஜேஷ்குமார், ராதாகிருஷ்ணன், சேகர், சிதம்பரநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை