மேலும் செய்திகள்
பெருமங்கலம் அரசு பள்ளி திட்ட பணி; கலெக்டர் ஆய்வு
15 hour(s) ago
ரேஷன் கார்டு குறைகேட்பு முகாம்
15 hour(s) ago
செஞ்சியில் சிறுத்தை?
15 hour(s) ago
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி நடந்தது.சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டிக்கு தாசில்தார் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ், தலைமையிடத்து துணை தாசிதல்தார் ராமசாமி,முதுநிலை வருவாய் ஆய்வாளர் தனசேகரன் மற்றும் பொது மக்கள்,மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago