உள்ளூர் செய்திகள்

மது பாட்டில் விற்பனை

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் தலமையிலான போலீசார் நேற்று அக்கராயபாளையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் மணிவண்ணன் வீட்டில் மறைத்து வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரது வீட்டில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பி சென்ற மணிவண்ணன், நேருமதி, தனசேகர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிந்த கச்சிராயபாளையம் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை