மேலும் செய்திகள்
பிராந்தி பாட்டில் கடத்திய 2 பேர் கைது
15-Aug-2025
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மதுபாட்டில் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த செல்லம்பட்டு கிராமத்தில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் நேற்று காலை அப்பகுதியில் சோதனை செய்தனர். அதில் கூத்தன் மகன் உதயகுமார்,30; தனது வீட்டின் அருகே மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் 8 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, உதயகுமாரை கைது செய்தனர்.
15-Aug-2025