மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாலுகா அலுவலகங்களில் நடத்த மனு
20 hour(s) ago
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
20 hour(s) ago
இன்றைய மின் தடை
20 hour(s) ago
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்
20 hour(s) ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், 103 விதை விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. சம்பா பருவத்திற்கு, விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்கும் வகையில், விதை ஆய்வு துறையினர் ஆய்வு செய்கின்றனர். சான்று பெறாத விதைகளை விற்பனை செய்தால், விற்பனையாளர்கள் மீது விதைகள் சட்ட விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என, வேளாண் துணை இயக்குனர் ரவி தெரிவித்தார்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago