மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
13 hour(s) ago
விவசாயிகள் தின விழா
13 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
13 hour(s) ago
நெமிலி, : ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பகுதியில், ஊஞ்சல் பொன்னியம்மன் கோவில் உள்ளது. நேற்று, அன்னப்பாவாடை உற்சவம் வெகுவிமரிசையாக நடந்தது.இந்த உற்சவத்தை முன்னிட்டு, ஊஞ்சல் பொன்னியம்மனுக்கு, ஸ்ரீவித்யா பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தலைமையில், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.இதையடுத்து, மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஊஞ்சல் பொன்னியம்மனுக்கு முன், அன்னம் படையலிடப்பட்டது. அதை பிரசாதமாக வழங்கப்பட்டது.இதில், மஹா சரபேஸ்வரர் பீடாதிபதி ஞானபிரகாச சுவாமிகள் உள்ளிட்ட பீடாதிபதிகள் பலர் பங்கேற்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago