மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
18 hour(s) ago
விவசாயிகள் தின விழா
18 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
18 hour(s) ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, வேளிங்கப்பட்டரை பிரதான சாலையோரம் கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது.இதில், கே.கே.நகர், வீராசாமி தெரு சந்திப்பில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் நேற்று கழிவுநீர் வழிந்தோடியது.இதனால், கே.கே., நகருக்கு செல்லும் பாதசாரிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.துர்நாற்றத்துடன் வெளியேறும் கழிவுநீரால் வேளிங்கப்பட்டரையில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும் என, வேளிங்கபட்டரையினர் வலியுறுத்தி உள்ளனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago