மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாலுகா அலுவலகங்களில் நடத்த மனு
11 hour(s) ago
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
11 hour(s) ago
இன்றைய மின் தடை
11 hour(s) ago
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்
11 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த,கீழ்கதிர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்; கார் ஓட்டுனர். இவரது மனைவி பாரதி, வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று, மாலை 3:30 மணி அளவில், வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென, ப்ரிஜ்' வெடித்துள்ளது.வேகமாக தீ பிடித்து எரிந்ததில், அக்கம்பக்கத்தினர் காஞ்சிபுரம்தீயணைப்பு நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால், யாருக்கும் காயம் இல்லை.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago