உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்

திருமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சியில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் திருமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். இதில், எச்சூர், மொளச்சூர், சந்தவேலுார், சிறுமாங்காடு உள்ளிட்ட கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை