உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / எடையார்பாக்கம் கொம்மாத்தம்மன் கோவிலில் -9ல் தீமிதி திருவிழா 

எடையார்பாக்கம் கொம்மாத்தம்மன் கோவிலில் -9ல் தீமிதி திருவிழா 

மதுரமங்கலம்:மதுமரங்கலம் அடுத்த, எடையார்பாக்கம் கிராமத்தில், ஏரிக்கரை மீது கொம்மாத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறும்.நடப்பாண்டு தீமிதி திருவிழா ஜூன்- 9ல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் சிறப்பு அபிஷேகம் மற்றும் மாலை தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி