உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

உத்திரமேரூர் : உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், 262 மாணவியருக்கும், உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 71 மாணவர்களுக்கும் நேற்று, சைக்கிள்கள் வழங்கப்பட்டன.இதேபோன்று, பெருநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 235 மாணவ - மாணவியருக்கும், மானாம்பதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 162; திருப்புலிவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 70; கம்மாளம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 43; களியாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 60 மாணவ - மாணவியர் என மொத்தம், 903 மாணவ - மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி