மேலும் செய்திகள்
வரும் 20ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
17-Sep-2024
சென்னை: ஜி.எம்., அகாடமி சார்பில் சான் அகாடமியின் 2வது மாநில அளவிலான செஸ் போட்டி, தாம்பரத்தில் உள்ள சான் அகாடமி வளாகத்தில் வரும் 22ம் தேதி நடக்கிறது.இதில், எட்டு, பத்து, 13 மற்றும் 25 வயதுக்குட்பட்ட இருபாலருக்கும் தனித்தனியாக நடக்கிறது. போட்டிகள், 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் நடக்கின்றன. பங்கேற்க விரும்புவோர், வரும் 20ம் தேதி இரவு 10:00 மணிக்குள் பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 99415 14097, 88382 29938 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
17-Sep-2024