உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் இடமாறுதல்

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் இடமாறுதல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக செந்தில்முருகன் பதவி வகித்து வந்தார். தமிழகம் முழுதும், 25 ஆணையாளர்களுக்கு, அத்துறை நிர்வாகம் நேற்று இடமாறுதல் அளித்து உள்ளது.இதில், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக இருந்த செந்தில்முருகனுக்கு, சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.அவருக்கு பதிலாக, சென்னை மாநகராட்சி மண்டல அலுவலராக இருந்த நவீந்திரன் என்பவரை, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். விரைவில், அவர் பொறுப்பேற்பார் என, மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி