உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காரை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

காரை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, காரை கிராமத்தில், புளியாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பல்வேறு திருப்பணிகளுடன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த 8ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 6:45 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது.காலை 7:10 மணிக்கு கோவில் கோபுர விமான கலசத்திற்கும், மூலவர், உற்சவருக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.காலை 7:30 மணிக்கு மஹா தீபாராதனையும், மாலை 6:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு நாடகமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை