உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / யதோக்தகாரி கோவில் வளாகத்தில் 64 மரக்கன்றுகள் நடும் விழா

யதோக்தகாரி கோவில் வளாகத்தில் 64 மரக்கன்றுகள் நடும் விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என, அழைக்கப்படும் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் உள்ள காலி இடங்களில், காஞ்சிபுரம் கிராண்ட் ரோட்டரி கிளப் மற்றும் பசுமை இந்தியா அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.இதில், புன்னை, புரசு, பூவரசு நாவல், மகாகனி, எலுமிச்சை, ராம்சீதா, மா, பதிமுகம், செங்கடம்பு உள்ளிட்ட 61 மரக்கன்றுகளை ரோட்டரி கிளப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் தன்னார்வலர்கள், சேவை அமைப்பினர் நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
ஜூலை 21, 2024 09:45

மரங்கள் பராமரிப்பு கோயில் நிர்வாகத்தின் பொறுப்பு. கோயில் நிர்வாகம் நிர்வாகம் என்றால் செயல் அலுவலர் அல்ல. திருக்கோயில்களில் கைங்கரியம் செய்திடும் அர்ச்சகர் நாதஸ்வரம் வாசிப்பவர் பல்லக்கு தூக்குபவர் சுத்தம் செய்பவர் போன்றோர். குழு அமைச்சு நிர்வகிக்கவேண்டும். அரசு அலுவலர் தொழில்நுட்ப அறிவுரை மட்டும் வழங்கவேண்டும். இது அரசு நிலம் அல்ல. அதனால் எந்த உரிமையும் பலனும் அரசு கோரக்கூடாது.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி