உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீடுகளை தொட்டபடி தாழ்வாக செல்லும் மின்கம்பி

வீடுகளை தொட்டபடி தாழ்வாக செல்லும் மின்கம்பி

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, கொட்டவாக்கம் ஊராட்சியில், வரதாபுரம் காலனி கிராமம் உள்ளது. இங்கு, இரண்டு தெருக்களில், குடியிருப்புகளுக்கு செல்லும் மின் வழித்தடம் செல்கிறது. இந்த மின் வழித்தடம், கைக்கு எட்டும் அளவிற்கு தாழ்வாக செல்கிறது.குறிப்பாக, குடியிருப்புகளை ஒட்டி கைக்கு எட்டும் அளவிற்கு தாழ்வாக செல்லும் மின் கம்பிகளுக்கு, பி.வி.சி., பைப்கள் போடப்பட்டுள்ளன. இருப்பினும், மின் கம்பிகள் கைக்கு எட்டும் அளவிற்கு தாழ்வாக செல்கின்றன. பலத்த காற்று வீசினால், மின் வழித்தடம் அறுந்து விழும் அபாயம் உள்ளது.எனவே, மின் விபத்து ஏற்படுவதற்கு முன், மின் வழித்தடத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி