உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தென்னிந்திய யோகாசனம் காஞ்சிபுரத்தில் துவக்கம்

தென்னிந்திய யோகாசனம் காஞ்சிபுரத்தில் துவக்கம்

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் ஸ்ரீ நாராயணகுரு யோகாசன மையம், காஞ்சிபுரம் மாவட்ட அமெச்சூர் யோகா கூட்டமைப்பு மற்றும் தேசிய யோகா கூட்டமைப்பு சார்பில், தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டியை, காஞ்சிபுரத்தில் நடத்துகின்றன.நேற்று முன்தினம், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான போட்டி நடந்தது. நேற்று, தென்னிந்திய யோகசான போட்டி துவக்க விழா நடந்தது. காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி., சண்முகம் போட்டியை துவக்கி வைத்தார்.இப்போட்டியில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா என, ஏழு மாநிலங்களை சேர்ந்த 3 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்டோர் என, 1,250 வீரர்கள் பல்வேறு பிரிவு போட்டியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி