உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 7 ஊராட்சி செயலர்கள் பணி இடமாற்றம்

7 ஊராட்சி செயலர்கள் பணி இடமாற்றம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏழு ஊராட்சி செயலர்களை, காஞ்சிபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் இடமாறுதல் அளித்து உள்ளார். அதன் விபரம்:

ஊராட்சி செயலர்கள் பெயர்கள் பழைய பணியிடம் புதிய பணியிடம்

ஜீவரத்தினம் திருவாணைக்கோவில் நாயக்கன்குப்பம்மூர்த்தி தோட்டநாவல் மலைப்பட்டுபாபு கீரநல்லுார் அரசாணிமங்கலம்கோபி விஷார் மேல்பாக்கம்பாலசுந்தரம் திருவங்கரணை அக்கமாபுரம்தணிகாசலம் பரந்துார் மேட்டுப்பாளையம்செல்வராமன் வளத்தோட்டம் மானாம்பதி கண்டிகை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை