மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாலுகா அலுவலகங்களில் நடத்த மனு
22 hour(s) ago
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
22 hour(s) ago
இன்றைய மின் தடை
22 hour(s) ago
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்
22 hour(s) ago
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகில், தாசில்தார், துணை தாசில்தார் உள்ளிட்ட பலரும், நிர்வாகக் காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில், 22 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, 8 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago