உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வல்லக்கோட்டை முருகன் கோவில் அறங்காவலர் குழு பதவியேற்பு

வல்லக்கோட்டை முருகன் கோவில் அறங்காவலர் குழு பதவியேற்பு

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அறங்காவலர் குழு தலைவராக செந்தில் தேவராஜ் தேர்வு செய்யப்பட்டார்.அரங்காவலர்களாக கலைச்செல்வி, விஜயகுமார், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோர் நேற்று பொறுப்பேற்றனர்.காஞ்சிபுரம் மாவட்ட அறங்காவலர் குழு உதவி ஆணையர் கருணாநிதி, அறநிலையத் துறை ஆய்வர் திலகவதி தலைமை வகித்தனர். உடன், கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமாார் உள்ளிட்டடோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ