உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 100 சதவீத ஓட்டுப்பதிவு: டிஜிட்டல் பலகை க்லெக்டர் துவக்கி வைப்பு

100 சதவீத ஓட்டுப்பதிவு: டிஜிட்டல் பலகை க்லெக்டர் துவக்கி வைப்பு

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, டிஜிட்டல் தகவல் பலகையை, கலெக்டர் கலைச்செல்வி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார். தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் இதில் இடம் பெறும் வகையில் இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்